Tuesday, December 12, 2006

Blog'க்கு டாட்டா


ரஜினிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க. கைப்புள்ளை மாதிரி சொல்லனும்னா "நிறுத்திக்குவோம்! இத்தோட நிறுத்திக்குவோம்".

எதை? Blog எழுதறதைதான். அப்படியே என்னைத்திட்டி, வாழ்த்தி, தொலைஞ்சு போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்க. என்னைச் சந்திச்சு, நான் போட்ட மொக்கையை சகிச்சுகிட்ட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இன்னொரு நன்றிங்க.

டாட்டா, போயிட்டு வரேன். See You Again(Hope so). I will be continuing my english blog as usual.

28 comments:

  1. இன்னிக்கு என்ன ஏப்ரல் 1-ஆ?

    ReplyDelete
  2. ??? இன்னாதான் நடக்குது?

    ReplyDelete
  3. யோவ்...என்னய்யா இது? என்ன நெனைக்கிறீர்? இருங்க ஒங்களுக்கு போனு போடுறேன். அசினும் நயனதாராவும் பாவனாவும் வீட்டுக்கு வந்ததும் இந்தப் போடு போடுறீங்களே!

    ReplyDelete
  4. எதுக்கு இந்த கொந்தளிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?

    ReplyDelete
  5. ஹூம், இது ஒரு பேஷனா போயிடுச்சு

    ReplyDelete
  6. என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  7. இன்னாபா ஆச்சு உங்களுக்கெல்லாம்..
    ஒவ்வொருத்தரா போறீங்க...

    :(

    ReplyDelete
  8. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  9. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  10. ஓ..நோ...நாட் அகெய்ன் :-)

    :)))))

    ReplyDelete
  11. விடுகதையா... இந்த வாழ்க்கை...
    விடைதருவார்... இங்கு யாரோ?

    சன்யாசம் போறதுக்கு முன்னால இந்தப் பாட்டுத்தேன் பாடோணும்.

    என்ன திடீர்னு?

    ReplyDelete
  12. ஓ.. நோ... வாட்ஸ் ஹாப்பனிங் இன் டமில் மணம்....
    ரிகன்சிடர்.....

    தாங்ஸ்

    ReplyDelete
  13. வேணா.... வலிக்கும்.... அழுதுறுவ....

    ReplyDelete
  14. அப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
    :)

    அங்கே வந்து மொத்தமா படிச்சிக்கிறோம்!

    போய் வா மகனே போய் வா!

    ReplyDelete
  15. இப்போ என்ன ஆச்சு? பதிவு போடும் வேகம் குறையும் போதே நினைச்சேன். இந்த லிஸ்டில் இன்னும் ரெண்டு மூணு பேரு இருக்காங்க. பார்க்கலாம்.

    சரி, இப்படி ஒரேடியா போறேன்னு சொல்லறதுக்கு பதிலா, எதோ மாசம் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ வந்து ஒரு ஹலோ சொல்லலாமில்ல.

    என்னவோ, நல்லா இருந்தா சரி.

    ReplyDelete
  16. எல்லாருக்கும் என்னாச்சு???

    ஏன் இந்த திடீர் முடிவு???

    ReplyDelete
  17. யாருக்கும் ஒன்னும் ஆகலை. வூட்டாண்ட பிரச்சனையா இருக்கும்போல. சரியானது திரும்பி வந்துடுவாங்க... யாரும் டென்சானாதீங்க..

    ReplyDelete
  18. அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.

    விட்டு தள்லுங்க ரவி...

    ReplyDelete
  19. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  20. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  21. நீங்களுமா?

    வெளியே போகாதீங்க! ஒரு ஊருக்காரன் சொல்றேன் கேளுங்க!

    ReplyDelete
  22. அறுவடை காலமோ? அதூதான் விடுமுறைன்னா
    அப்புறம் வந்துடுங்க இளா.

    ReplyDelete
  23. //அப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
    :)//

    அப்படியே இந்த விலக்கினவங்க எல்லாம் சேர்ந்து, "விலக்கியவர் மணம்" னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!

    க் ம் சேர்த்துங்கப்பா....
    ஹாஹாஹா...

    ReplyDelete

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்