நீ என்னான்ற... ஏய் இப்போ என்னான்ற

செம தாக்கு.. ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பாட்டு கேட்டு. இதுக்கு யாரு இசை அமைச்சாங்க? பின் புலம் சொல்லுங்களேன். MP3 உரல் கிடைக்குமா?

RC New Boys and Girls - இவுங்க யாரு? எந்த ஊர்ல இருக்காங்க?

Comments

 1. படம் காட்ட மாட்டேன்கிறது இளா

  ReplyDelete
 2. உள்குத்து பாத்து பாத்து எதையும் அனுபவிக்க முடியாம போயிரும்மோனு பயமா இருக்கு??? மத்தபடி பசங்க சூப்பரா குத்திருக்கிறாங்கன்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
 3. எனக்கும் தெரியலயே, யாரு எங்கே இருக்காங்கன்னு? ஆனா, பாட்டு அருமை. நடனம் அருமையோ அருமை :)

  ReplyDelete
 4. இளா!

  இப்பாடல் சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக வந்த 'அன்னைத் தமிழ்' இறுவட்டில் வந்த பாடல். பாடல்வரிகள் கவிஞர்-அறிவுமதி. குரல்-மாலதி.
  இந்த ஒளித்தொகுப்பில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் பிரான்சில் இருக்கும் கலைஞர்கள்.
  இது ரிரிஎன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
  ஒலி வடிவம் இணையத்தில் கிடைக்கும். பார்க்கலாம்.:)

  ReplyDelete
 5. செம பீட்....செம குத்து. இதோட மூனு தடவை கேட்டுட்டேன் இந்தப் பாட்டை.

  சூப்பர்.
  :)

  ReplyDelete
 6. கப்பி, உதய், தஞ்சாவூரார்,கைப்ஸ், பொன்வண்டு, சின்னப்பையன் --பின்னூட்டத்துக்கு நன்றி

  ReplyDelete
 7. விளக்கத்துக்கு நன்றிங்க மலைநாடன்.

  ReplyDelete
 8. இந்த பாடலைத் தரவிறக்க, இந்த தொடுப்பை சொடுக்குங்கள்.(பாடல் இல 04)
  http://eelamsong.blogspot.com/2008/09/mp-3.html

  ReplyDelete
 9. நன்றிங்க பகலவன்

  ReplyDelete
 10. இதையும் ஒருக்கா பாருங்க சேர்.
  http://www.youtube.com/watch?v=wEuRmKsvhtQ

  ReplyDelete
 11. புலம்பெயர் புலிக்குட்டிகளின் இன்னொரு பாடல்.
  http://www.youtube.com/watch?v=bZ2Ck0uph1c

  ReplyDelete

Post a Comment

Popular Posts