BalaBharathi :(

~~~
O..O

Comments

  1. thalai vaasal, Amaravathi, ..... thn??? where is He????

    ReplyDelete
  2. he is actually from tirumangalam near madurai. After this films he turn to his family profession. ( I think auditing)

    ReplyDelete
  3. ஒண்ணுமே புரியலையே ???

    ReplyDelete
  4. :)

    இளா, நீங்கள் குறிப்பிடு இசையமைப்பாளர் பாலபாரதி,கொஞ்சம் தெலுங்குப் பக்கம் போனாரென நினைக்கிறேன். தற்போது சில டிவி சிரியல்களுக்கும், பக்தி பாடல்கள் கொண்ட ஆடியோக்களுக்கும் இசையமைக்கிறார். சமீபத்தில் ஏதோவொரு பட விளம்பரத்தில் கூட இவரின் பெயரைப் பார்த்தேன். நல்ல இசையமைப்பாளர். ஆனால்.. தமிழில் தொடந்து இயங்கமுடியாமல் போனது வருத்தமே!

    இவரைப் போலவே நான் ரசித்த இன்னொருவர்.. மரகதமணி.. இவரையும் காணோம்! :(

    ReplyDelete
  5. மரகதமணி தமிழுக்காக பாலசந்தர் வைத்த பெயர் (அழகன்,வானமே எல்லை) அவரின் உண்மை பெயர் தெலுங்கில் கோட்டி என்று நினைக்கிறேன். அங்கு இன்னும் அவர் பிரபல இசையமைப்பாளர். பாலபாரதி தொடர்களுக்கும் சில மலையாளப்படங்களுக்கும் இசைஅமைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். (தமிழ் திரையுல் முதல் கானா பாட்டு அவர்தான்). இடையில் அவர் சொந்த ஊர் திரும்பியதாகவும் கேள்விப்பட்டதால் தான் முதல் பின்னூட்டம் அப்படி எழுதினேன்

    ReplyDelete
  6. //மரகதமணி.. இவரையும் காணோம்! :(//
    Bala,
    Maragatha mani is doing well..

    ReplyDelete
  7. Maragamani(tamil) (a) Keeravani(telugu) (a) MM kreem (Hindi). Jism is musically his movie :)

    ReplyDelete
  8. அது சரி பாலபாரதிக்கு என்னாச்சு தல? தலைப்பு பயமுறுத்துதே

    மரகதமணிக்காக நான் போட்ட இரண்டு இசைக் கோர்ப்புக்கள் இங்கே

    http://radiospathy.blogspot.com/2007/07/blog-post.html

    http://radiospathy.blogspot.com/2007/07/mm.html

    ReplyDelete
  9. நன்றி பெத்தராயுடு சார், உங்களுக்கு உள்குத்து புரிஞ்சிருச்சு போல :)

    ReplyDelete

Post a Comment

Popular Posts