மகசூல்-ஜூன் 3

கோவி கண்ணன் : சிங்கை திரும்பியாச்சு
நீங்க எப்போ சிங்கய திருப்பி வெச்சீங்க?

பெனாத்தல் : என்னதான் நடக்குது என் ஜிடாக்குல?
ஜிடாகல எதுவுமே நடக்காது. ரோட்ல வேணுமின்னா நடக்கலாம்.

தேவ்: Vijay-Vijaykanth-VijayaTR Peravai Thuvakkam in ORKUT !!!!
இது அவுங்களுக்குத் தெரியுமா? அவுங்க என்ன துரோணாச்சாரியர்களா??


ராம் - Busy
வழக்கம் போல 10 பேர் கிட்டே அரட்டை, நிமிஷத்து ஒரு மடல்னு வருது, அப்போ ரெம்ப பிஸிதான் போல.

சேதுசமுத்திர திட்டம் நிறைவேறுவதே என் ஆசை : முதல்வர்
நீங்க ஆசைப்பட்டா மட்டும் போதுமாங்கண்ணா?


3 மாதங்களில் கட்சி நிர்வாக பொறுப்புகள்...மாற்றம் * பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி உறுதி.

ஏன், சு.சாமி இன்னும் நெறைய CD வெச்சு இருக்கிறார்னு உளவுத்துறை சொல்லிருச்சோ?

Invisible Mode: தலை துண்ட போட்டு ஒளிஞ்சுகிட்டு நிறைய பேர் வராங்க. அவிங்க வீட்டுக்கு போறதுக்குதான் அப்படி மக்கள் போவாங்க, இங்கேயுமா??

ஒகேனக்கல் விவகாரத்தில் ஆலோசனை : விடாப்பிடியாக பேசுகிறார் எடியூரப்பா

லக்கி: சரி சரி, அடுத்த தேர்தலுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சூரியன் உதிக்க தாமரை மலரும்.

Bloods of Bloods: மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து இந்தத் திட்டத்துக்கான வெற்றியை நிலை நாட்டுவோம்.

இலை. கணேசன்: நாம ஃப்ரியா இருக்கலாம். மேலிடம் எங்கேயாவது நம்மள கோர்த்து விட்டுரும். வேலை முடிஞ்சது.

விசயமுள்ள காந்த்: 2011ல் அதைப் பத்தி பேசுவோம்.

பாஜக மேலிடம்: அடங்கொய்யால.. நம்மளுக்கு இல்லேயா ஆப்பு அடிக்கிறார் இந்த ஆளு?


உப்புமா, அவியல், பொரியல், காப்பி-பேஸ்டு, ____ திட்டுறதுன்னு ஒரே மாதிரி பதிவுகள் வருது. இதை எல்லாம் உடைக்க தேன்கூடு போட்டிகள் மாதிரி ஏதாவது திரும்ப வருமா?

Comments

 1. டி.ஆர்.பாலு -> ஆமா. என் மகனோட கம்பெனிக்காக போன ஆட்சியிலும் கடிதம் எழுதினேன். இப்போவும் தினமும் எழுதறேன். அதில் என்ன தப்பு?

  ReplyDelete
 2. /ராம் - Busy
  வழக்கம் போல 10 பேர் கிட்டே அரட்டை, நிமிஷத்து ஒரு மடல்னு வருது, அப்போ ரெம்ப பிஸிதான் போல.
  //


  ஹி ஹி.... தமாசு.. தமாசு...

  ReplyDelete
 3. /
  Invisible Mode: தலை துண்ட போட்டு ஒளிஞ்சுகிட்டு நிறைய பேர் வராங்க. அவிங்க வீட்டுக்கு போறதுக்குதான் அப்படி மக்கள் போவாங்க, இங்கேயுமா??
  /

  :)))))))

  ReplyDelete
 4. ila: கைப் வந்தாச்சுல்ல டெஸ்ட் மாட்ச் ஸ்டார்ட் ஆகிருச்சு
  ila:
  பால் ஆயி ச்சீ
  ila: கிரிக்கெட்டு நாசமத்து போவட்டும், தூஉ
  ila: 6 பால்வாஜி
  ila: ரெண்டு டாட் பால் போடுய்யா
  ila: ரென்சனப்பா
  ila: போடாங்கோ
  ila: ராஜஸ்தான் வாழ்க! ஜெய்ப்பூர் வாழ்க! பெனாத்தல் வாழ்க!
  ila: ராஜஸ்தான்ல குண்டு வெடிச்சா சென்னையில கண்ணீர் வரும்
  ila: ராஜஸ்தான்ல குண்டு வெடிச்சா சென்னையில கண்ணீர் வரும், இப்பவும்கண்ணீர்தான்
  ila: பாபா பண்ணின் தப்பு, பாலாஜி wide பால், பார்த்தீவ் missed the runout
  ila: கஷ்டம்  இப்படி நொடிக்கு ஒரு தடவை ஸ்டேடஸ் மெசேஜ் மாத்தினா "தங்கமணி நிஜமாலே ஊருக்குப் போயிட்டா"ன்னு அர்த்தம்!! :))

  ReplyDelete
 5. :))

  //இப்படி நொடிக்கு ஒரு தடவை ஸ்டேடஸ் மெசேஜ் மாத்தினா "தங்கமணி நிஜமாலே ஊருக்குப் போயிட்டா"ன்னு அர்த்தம்!! :))//

  ReplyDelete
 6. ச்சின்னப் பையன் நீங்க மட்டும்தான் சரியான பின்னூட்டம் போட்டு இருக்கீங்க்க. கொத்ஸ், ராம் எல்லாம் தனிமனித தாக்குதல் தான் நடத்துறாங்க.

  ReplyDelete

Post a Comment

Popular Posts