சன் டிவி என்ன ”அந்த” மாதிரி இடமா?

படத்து மேல கிளிக்கி பெரிசா பார்த்துக்குங்க.

Comments

 1. இன்னிக்குத்தான் பார்க்கறீரா?! இதைப் போன வாரமே ட்விட்டரில் பேசியாச்சே!! ஆனாலும் பதிவுக்கு மேட்டர் இல்லைன்னு க்ரோம் ஸ்க்ரீன் ஷாட், சன் ரீவி ஸ்க்ரீன் ஷாட் என்று ஓட்டும் விவ்ஸுக்கு என் கண்டனங்கள்!

  ReplyDelete
 2. ட்விட்டருக்கு வந்து ஒரு மாசமே இருக்குங்க. இன்னிக்குதான் டிஆர்பி பத்தி பேசறாங்களேன்னு சன் றீவி வாங்கலாம்னு முயற்சி பண்ணும்போதே தடை. இது திமுக - கூகிளின் கூட்டுச்சதியா இருக்குமோ?

  ReplyDelete
 3. நேத்துதான் நான் பாத்தேன். தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல் தயாரிப்பதற்காக அந்த தளத்திற்குப் போனேன்.... :-)

  ReplyDelete
 4. -due to virus affected in the server - check http://www.maraththadi.com

  ReplyDelete
 5. சன் குழுமமே இப்போ அபாயகரமானதா ஆய்டிசி:))

  ReplyDelete
 6. இது ரொம்ப நாளா இப்படித்தான் இருக்குங்க இளா..

  http://www.sunnetwork.tv/international/north-america.htm

  இத முயற்சி பண்ணி பாருங்க

  ReplyDelete

Post a Comment

Popular Posts