* திரட்டியை COPY அடிப்பது எப்படி?

பதிவ திருடினாங்க, பொறுத்துக்கிட்டோம்.
கவிதைய திருடினாங்க ஒத்துகிட்டோம்.
கதைய பதிவுலிருந்து திருடி, தனிமடலா தன் பேருல அனுப்பிச்சாங்க, சிரிச்சிகிட்டோம்.

திரட்டியையுமா? என்னமோ போங்க, தமிழை வாழ வெக்க இவ்வளவு சிரமப்படுறீங்கன்னு தெரியுது. வாழ்க தமிழ்!

நகல்:அசல்:
Tamil BLOGKUT-சங்கமம்

Comments

 1. ஓ...திருட்டு நடந்தது சிங்கையிலா?
  புரியுது, புரியிது! :)

  ReplyDelete
 2. \\ ஏன்யா, உங்களுக்கெல்லாம் விவஸ்தயே இல்லியா? \\

  (மண்டைய சொறிஞ்சுகிட்டே )

  ஹிஹி .. இல்லைங்க...

  ReplyDelete
 3. //ஓ...திருட்டு நடந்தது சிங்கையிலா?
  புரியுது, புரியிது! :)//
  அது எப்படி புரிஞ்சது? எனக்குப் புரியல.
  புதசெவி

  ReplyDelete
 4. எப்படி திருடினாங்கன்னு சொல்லறீங்க? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். என்னை மாதிரி க.கை.நா க்கு எல்லாம் என்ன புரியும். அதனால

  அடப்பாவிகளா!!

  அப்படின்னு சொல்லிட்டு நிறுத்திக்கறேன்!! கொடுமைடா சாமி!

  ReplyDelete
 5. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா...

  ReplyDelete
 6. அட நட்சத்திரமா. வாழ்த்துக்கள் மாமு. நட்சத்திர வாரதிலயாச்சும் நல்லா எழுதுங்க :P

  ReplyDelete
 7. //எப்படி திருடினாங்கன்னு சொல்லறீங்க? //
  Alt-V-C-Copy and Paste

  ReplyDelete
 8. //நட்சத்திர வாரதிலயாச்சும் நல்லா எழுதுங்க :P//
  யோவ், நன்றி சொல்றதுக்கு பதிலா திட்டி வெக்கனும்.
  ஒடம்ப பாருய்யான்னா இங்கே என்னாத்துக்கு மேயர வேலை..

  சட்டில இருந்தா ஆப்பையில வராது? அதுக்கு எந்த வாரம்ன்னா என்னா மாம்ஸ்?

  ReplyDelete
 9. நட்சத்திர வாழ்த்துகள் அண்ணே :)

  ReplyDelete
 10. எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துருவோம்

  ReplyDelete
 11. நானும் ஒரு வாழ்த்த சொல்லிக்கிறேன் :)))

  ReplyDelete
 12. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா!

  ReplyDelete
 13. நட்சத்திர வாழ்த்துகள்... :))

  ReplyDelete
 14. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)

  ReplyDelete
 15. இங்ஙனயும் ஒரு நட்சத்திர வாழ்த்து :)

  அடப் பாவிகளா..... (இது பதிவுக்கு)

  ReplyDelete
 16. நட்சத்திர வாழ்த்துகள் இளா. உங்க நியூயார்க் பக்கத்து கிராமத்துல இன்னும் உங்க ஆட்டம் தொடருதா இல்லை இப்ப அடங்கிருச்சா? :-)

  ReplyDelete
 17. நட்சத்திர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. King,வெட்டி,சின்னகுட்டி, ஜி, ஆசான், ராமு, ஆயில்யன், தஞ்சாவூரார், குமரன், தருமி --> எல்லாத்துக்கு ஒன்னா கும்பிடு போட்டுக்கிறேங்க. இருக்கிற ஆணியில நன்றி சொல்ல கூட நேரம் கெடைக்க மாட்டேங்குது.

  ReplyDelete

Post a Comment

Popular Posts