அமெரிக்காவின் நிலைமை?


போன வருசம் Statue Of Liberty போயிருந்த போது எடுத்தது. இதுதான் இன்னிக்கு அமெரிக்காவின் நிலைமைன்னு போனவருசமே நமக்கு தெரிஞ்சிருக்குப் பாருங்களேன்.


என்னை அமெரிக்கா வெளியே போகச் சொன்னா .. மேலே இருக்கிற படம்தான் பதிலு.மேலேன்னா மொத மேலே.

ஆக மொத்தம் ரெண்டு படங்கள்ல ரெண்டு விசயமாச்சுங்களா?

Comments

 1. //போனவருசமே நமக்கு தெரிஞ்சிருக்குப் //

  அப்பவே இதைச் சொல்லி இருந்தா, கொஞ்சம் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்... சந்தையில போட்ட மொதலைத்தான்....

  ReplyDelete
 2. ஆமா.. அமெரிக்காலே 'down'ன்னா கீழே இல்லையா?????

  ReplyDelete
 3. தெய்வமே..எங்கயோ போயிட்டீங்க :))

  ReplyDelete
 4. பதிவர் சந்திப்பில் யாரோ ஒருவர் மொக்கையை குறைப்பது எப்படின்னு விவாதம் செய்தார், அவர் யாருன்னு தெரியுமா இளா? :-))))

  ReplyDelete
 5. மொக்கை அவுங்க அவுங்க பார்வைய பொறுத்ததுங்க. ஒரு மீள்வுக்கு இப்படி ஒரு நகை தேவைப்படுதுங்களே.ஒரு பதிவு போட்டு ஒரு களேபரம் பண்ணிட்டேன்னு ஒரு குற்ற உணர்ச்சியோட்ட எவ்வளவு நாள் இருக்கிறது சொல்லுங்க. இப்போ இப்படித்தான் பதிவு போட்டுகாட்டனும். வேற மாதிரி போட்டா நம்மள காட்டு காட்டுன்னு காட்டிற மாட்டாங்க..?

  ReplyDelete
 6. இந்த ரெண்டு படங்களையும் பார்த்த பிறகு உதட்டுல ஒரு புன்னகை வந்திருக்கனும்னு எதிர்ப்பார்த்துதான் போட்டேன். வரலைன்னா நான் என்ன பண்ண?

  ReplyDelete
 7. ஆஆ. முதல்லே எனக்கு ஒரே ஒரு படம்தான் தெரிஞ்சுது... இப்போ ரெண்டு படங்கள் இருக்குதே!!!!

  ReplyDelete
 8. நிலைமை கொஞ்சம் மோசம் தான்

  ReplyDelete
 9. இத என் நிலைமை ரொம்ப மோசம்.
  சாச்சுபுட்டாங்க வால்ஸ்டீரீட் காரங்க

  ReplyDelete
 10. //அமெரிக்காலே 'down'ன்னா கீழே இல்லையா?????//
  அட ஆமாங்க. இதைக்கூட சரியா போடலை பாருஙகளேன்.

  ReplyDelete
 11. //
  ஒரு பதிவு போட்டு ஒரு களேபரம் பண்ணிட்டேன்னு ஒரு குற்ற உணர்ச்சியோட்ட எவ்வளவு நாள் இருக்கிறது சொல்லுங்க.
  //
  லூசில விடுங்க... எல்லாம் சரியாயிடும்..

  ReplyDelete
 12. :)))

  வீக் எண்ட்ல குப்புற படுத்து யோசிச்சது தெரியுது :)

  ReplyDelete
 13. உங்க நிலைமை புரியுது.

  ReplyDelete
 14. /வீக் எண்ட்ல குப்புற படுத்து யோசிச்சது தெரியுது :)//
  அதெல்லாம் இல்லீங்க. போன வருசம் ஆங்கிலப் பதிவுல போட்டது. இங்கே அப்படியே தமிழாக்கியாச்சு.

  ReplyDelete
 15. ///அதெல்லாம் இல்லீங்க. போன வருசம் ஆங்கிலப் பதிவுல போட்டது. இங்கே அப்படியே தமிழாக்கியாச்சு.//

  அப்போ போன வருசம் ஒரு வீக் எண்ட் குப்புற படுத்ததுன்னு வையேன் :)))

  ReplyDelete
 16. //வீக் எண்ட் குப்புற படுத்ததுன்னு //
  அதே அதே

  ReplyDelete

Post a Comment

Popular Posts