துணுக்ஸ்

சத்யம் பண்ணினது தப்பே இல்லேடா?

ஏன்?

நாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?

உன்ன அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னதுக்கு ஏண்டா அவனை அடிக்கிற?

என்ன செருப்பால அடிப்பேங்கிறததாண்டா அவன் அப்படிச் சொல்றான்..
என்னாது உங்க MD அறை ஒரு கோயில் மாதிரியா?

ஆமாண்டா, செருப்பால எவனும் அடிச்சிற கூடாதுன்னுதான் வெளியிலே ஹூவை கழட்டி வெச்சிட்டுதான் போவனும்.
இந்த விளம்பரமே தப்பு மச்சி..

ஏன்?

விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.
திருமங்கலத்துல டெபாசிட்டே போயிருச்சுங்களே, நம்ம தொண்டர்களை எப்படிச் சமாதானப் படுத்துவீங்க?

நமக்கு இலக்கு 2011தான், இது 2009ன்னு சமாளிச்சுடலாம்.

Comments

 1. ஹாஹா... சத்யம் ஜோக் சூப்பர்... :-)))

  ReplyDelete
 2. நாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?

  //
  ஜோக் சூப்பர், லாபம் வந்ததை ஏமாத்திட்டாங்கன்னு எனக்கு தோனுது

  ReplyDelete
 3. உள்ளேன் ஐயா !

  நன்றாக இருக்கிறது !

  ReplyDelete
 4. சூப்பர்..பொங்கல் ஸ்பெஷல்

  ReplyDelete
 5. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நல்லா இருக்குன்னு சொல்லி பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்ற்ங்க!

  ReplyDelete
 7. மேகாவின் இளவலுக்கு
  பிறந்த நாள் வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 8. /விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.//

  விஜய் நடிக்கிற மாதிரி நடிக்கும்னு போடனும்.. :)

  ReplyDelete

Post a Comment

Popular Posts