தலை குனிந்து கொள்ளுங்கள் தமிழர்களே

ஈழத்தமிழனுக்கு வேலை மறுக்கும் தமிழர்கள், மாற வேண்டியது எது? மாற்ற வேண்டியது எதை? அரசியல்வாதிகள் செய்வதுதான் நமக்குத்தெரியுது, பொதுமக்கள் செய்றது மட்டும் சரீங்களா?
பார்த்து முடிச்சுட்டா தலைப்பை மாத்திப் படிங்க.
தலை குனிந்து கொள்ளுங்கள் ”தமிழகத்து“ தமிழர்களே. சனம், நட்பு, சொந்தம், பந்தம், குடும்பம் எல்லாத்தையும் விட்டு நம்மை நம்பி வர்றவஙக்ளுக்கு ஒரு வேலை கூட குடுக்க முடியாதா? அரசாங்கம்தான் செய்யாது, வேலை குடுத்துட்டு இருக்கிற முதலாளிங்களுமா?

Comments

 1. முகாமில் உள்ள ஒரு நண்பர் சொன்னது. அருகில் உள்ள தேனீர் கடையில் தமிழர்களுக்கு ஒரு விலையும் தாயகம் திரும்பியோர்கு அதிக விலைக்கு விற்கும் பிறப்பின் மூலம் அறியாதவர் இருக்கும் போது எப்படி..

  திருத்த வேண்டியிருக்குதுங்க காது சவ்வு கிழியும் வரை எத்தனை முத்துக்குமரன் கத்தி வீழ்தாலும் இவன் கல்லா நிரம்பினால் போதும். இது இவர்கள் குற்றம் அல்ல இவர்களின் பிறப்பின் குற்றம்.

  வெங்கடேஷ்

  ReplyDelete
 2. தமிழர்களே! முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். அதன்பின் மற்றவர்களை குறை கூறலாம். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அவர்களை மனிதர்களாக நடத்துங்கள்.

  ReplyDelete
 3. எனது வருத்தம் இதுதான், பல வருடங்களாக நமது தமிழகத்தில் அகதிகளாக அவர்கள் கஷ்டப்படும் போது விழித்துக்கொள்ளாத அரசியல் தலைவர்கள் புலிகளுக்கு பிரச்சினை என்றதும் விழித்துக்கொள்கிறார்கள் அது ஏன் என்று புரியவில்லை,

  எனது பதிவு கீழே.
  http://dhavaneri.blogspot.com/2009/01/blog-post_29.html

  ReplyDelete
 4. தமிழ் என் மூச்சு தமிழ் என் பேச்சுன்னு சும்மா கவிதை மட்டுமே எழுதுற அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்?

  ReplyDelete

Post a Comment

Popular Posts