டேய்.... பேசிக்கிட்டிருகோம்ல

செல படங்களோட விழாக்கள் பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கும். அது மாதிரிதான் இதுவும். பதிவே போடமுடியலைன்னு இருக்கிற நேரத்துல இது மாதிரி சில படத்தப்போட்டுத்தான் கணக்குப் பண்ண வேண்டியதா இருக்கு.மேலே இருக்குற படம் செம காமெடியா இருக்குமே? இவரு Magic Manஆம். நல்லாத்தான் படம் பண்ணிட்டு இருந்தீங்க பிரபு.

வெவரமா பாக்கனுமா இங்கே போங்க
விஜய நல்ல பையன், அமைதியானப் பையன்னே நான் இது வரைக்கும் நினைச்சிட்டுகிட்டு இருந்தேங்க. இப்படி சில நெச முகம் வந்தாத்தான் தெரியுது... நேத்து வரைக்கும் விஜய் மேல வெச்சிருந்த மரியாதையே போயிருச்சுங்க. என்னமோ. சாரிங்க விஜய். விரக்தியோட எல்லையோ என்னமோ, பாத்து சூதானமா இருந்துக்கோங்க.. அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.. படம் போனா வரும் ஆனா இமேஜு?

Comments

 1. நம்ம தலய கிண்டல் பண்ணும் உங்கள...இருங்க இருங்க டாக்டர் விஜய்யை வச்சு உங்க கிட்னியை தூக்கிடுறேன் :)

  ReplyDelete
 2. //விஜய நல்ல பையன், அமைதியானப் பையன்னே நான் இது வரைக்கும் நினைச்சிட்டுகிட்டு இருந்தேங்க. இப்படி சில நெச முகம் வந்தாத்தான் தெரியுது... நேத்து வரைக்கும் விஜய் மேல வெச்சிருந்த மரியாதையே போயிருச்சுங்க. //

  வருங்கால மொதலமைச்சரை தப்பாக பேசப்படாது.

  ReplyDelete
 3. கோவி அண்ணாச்சி.. ஏன் இந்த கோவம்?

  ReplyDelete
 4. மக்களே! சில பல பதிவுகள் சில பல பிரபலங்கள் படிக்கிறாங்கன்னு மனசுல வெச்சுக்குங்க,. அதனால உங்களுக்கு ஒன்ன்னும் பாதிப்பில்லே. ஆனா அவுங்க மனசு இன்னும் பாதிக்குமே.

  ReplyDelete
 5. //அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.. //

  WTF??

  ReplyDelete
 6. நானும் இந்த வீடியோவைப்பார்த்தேன் facebook ல எனக்கும் ஒரு மாதிரித்தான் ஆயிடுச்சு... :)

  ReplyDelete
 7. கானா பிரபா said...
  \\
  நம்ம தலய கிண்டல் பண்ணும் உங்கள...இருங்க இருங்க டாக்டர் விஜய்யை வச்சு உங்க கிட்னியை தூக்கிடுறேன் :)
  \\
  ரிப்பீட்டு... :))

  ReplyDelete
 8. அடுத்த சூப்பர் ஸ்டாரா?

  ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

  ReplyDelete
 9. வருங்கால முதல்வர் கனவை கலைக்கிறீங்களே?நியாயமா?

  ReplyDelete
 10. பேட்டியின் போது பின்னால் இருந்து நச நச வென்று சத்தம் எழுப்புபவர்களை பார்த்து ஷட் அப் கூறுவது தவறா

  ReplyDelete
 11. யப்பா....ரொம்ப...ரொம்ம்ப்ப... நல்ல்லா...பண்ணியிருக்கப்பா... சூப்பரோ சூப்பர்... இத சன் டீவில போட்டா நல்லாருக்கும்.. வில்லு பாத்த வெறில இருக்கிறவங்க எல்லாரும் இத பாத்து மனச தேத்திக்குவாங்கல்ல....

  ReplyDelete
 12. //ஷட் அப் கூறுவது தவறா//
  அது தப்பு இல்லீங்கண்னா, ஊருக்கு ஒரு இமேஜ் வெச்சிகிட்டு இப்படி உண்மையான முகத்தை ஏன் காட்டனும்? உணர்ச்சிகளை அடக்க முடியலைன்னா ஏன் பொது வாழ்க்கைக்கு வர்றீங்க. சரிங்க, உணர்ச்சிகளை அடக்க வேணாம். அதுக்காக பொதுவுல மரியாதை இல்லாமையா பேசறது. SAசந்திரசேகரே விஜய "அவர் இவர்"னுதான் கூப்பிடறார் அப்புறம் இவர் மட்டும் ஏன்?

  ReplyDelete
 13. ரெண்டாவது வீடியோவ முதல் வீடியோ பாத்தா கண்ணுல தண்ணி கொட்டுது ! சாமியோவ் !

  ReplyDelete
 14. //அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.. //

  ம்ஹூம். 'நிரந்தர'ன்னு சொல்லுங்க....

  :-)

  ReplyDelete
 15. கையோட இதயும் பாத்துடுங்னா....

  http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg

  ReplyDelete

Post a Comment

Popular Posts