என்ன லாடு லபக்கா?


இந்தப் படத்துல இருக்கிற பெரிய லாடு லபக்குத்தான். யாருன்னு தெரியலைன்னா நமக்கு கேவலம்..தெரியாட்டின்னா தெரிஞ்சுக்குங்க. ஏன்னா நம்மோட பாதி நேரத்தை கடத்துற வித்தைய கண்டுபுடிச்சவரு இவருதான்.

Comments

 1. First Clue..

  We are at his invention "now"

  ReplyDelete
 2. http://en.wikipedia.org/wiki/Evan_Williams_(blogger)

  :-D me the firstu ?! (yappa.. nanum indha dialogue oru dhaba solitaen :-D)

  ReplyDelete
 3. யாத்ரிகன் -கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்துல சிக்ஸர் அடிச்சுட்டீங்களே

  ReplyDelete
 4. ஹி ஹி .. கூக்ளாண்டவராய விகிப்பீடியாயா நமஹ , எங்கயாவது பரிசு அறிவிச்சா மட்டும் அவுங்க உதவ மாட்டாங்க :-D

  ReplyDelete
 5. ப்ளாக்கரை கண்டுபிடுத்தவர்!

  ReplyDelete
 6. ப்ளாக கண்டுபிடிச்சவரு

  ReplyDelete
 7. கார்க்கி,வால்பையன். உங்க பதில் சரியே. ஆனா இப்போதைக்கு கலக்கிட்டு இருக்கிற இன்னொரு “மேட்டர்”ம் இவரோட படைப்புன்னே சொல்லலாம். அதுவும் யோசனை பண்ணி சொல்லுங்க. அப்புறம் இவர் பேரு?

  ReplyDelete
 8. Evan Williams..

  twitterம் இவரது கண்டுபிடிப்புதான்..

  சரியா?

  ReplyDelete
 9. டிவிட்டர் கண்டுபிடிச்சவர்ன்னு சொல்லிக்கறாங்களே..

  பதிவுலகத்தோட தாத்தான்னு சொல்லலாமா :)

  ReplyDelete

Post a Comment

Popular Posts