அச்சமுண்டு அச்சமுண்டுஎல்லாம் ஒரு விளம்பரம்தான், நம்மள நாமளே தூக்கிவிடலைன்னா எப்படி? ஒரு அணில்குட்டியாட்டம்

Comments

 1. நீங்க எடுத்த குறும்படமா!

  நல்லா இருக்கு!

  யாரும் இதுவரை சொல்லாத கிளைமாக்ஸ்!

  குட்டூஸ்!

  ReplyDelete
 2. படம் தெரியல. இருந்தாலும் சொல்றேன்..

  ..
  ..
  ..
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  ..

  நல்ல பதிவு.

  ReplyDelete
 3. ஆரம்பம் எல்லாம் நல்லாதேன் இருக்குது...... பினிஷிங் எப்புடி இருக்குமின்னு தெரியலையே......?????

  ReplyDelete
 4. //யாரும் இதுவரை சொல்லாத கிளைமாக்ஸ்!/
  எதிர்பார்போம்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் பதிவர் அருண் வைத்தியநாதனுக்கு

  உங்களுக்கு வாழ்த்துக்களூம் நன்றிகளும்

  ReplyDelete
 6. என்ன விஷயம் சகா? எனக்கு புரியல

  ReplyDelete
 7. :)

  Preview அனுமதி கிடைக்குமா?

  ReplyDelete
 8. //என்ன விஷயம் சகா? எனக்கு புரியல//
  நெசமாலுமே தெரியலையா? உணமையாவா? சண்டிவில இந்த விளம்பரம் வர்றது இல்லையா?

  ReplyDelete
 9. //Preview அனுமதி கிடைக்குமா?//
  படமே ஜுலை 17 வந்துரும்.. முயற்சி பண்ணுங்க

  ReplyDelete

Post a Comment

Popular Posts