26/11

நம்ம மக்களுக்கு மறதி ஜாஸ்திங்க..எதுக்கும் இருக்கட்டுமே.
மேலே ஒரு நிகழ்படம் இருக்குங்க. பார்க்க முடியாதவங்க இந்த இடுகையில பாருங்க.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த மாதிரியான குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. இந்துத் தீவிராவாதிங்க பண்றது சரியில்லைன்னு இந்த வன்முறை சரின்னு சொன்னவங்க நிறைய பார்த்திருக்கேன். இரண்டு பேரும் பண்றது தப்புதான். இதுல ’A’ கிரேடு ’பி’ கிரேடு எல்லாம் இல்லீங்க. சுஜாதா எழுதின மாதிரி “தப்பு என்ன பனியன் சைஸா.. தப்பு தப்புதான்”..

அகில இந்திய முஸ்லிம் கட்சிக்கு பாராட்டுக்கள். அப்சல் கசாப் செத்தா இந்தியாவுல புதைக்கவோ, எரிக்கவோ கூடாது சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி 4 பேர் செய்யுறதால எத்தனை எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படறாங்க??? இந்திய இனிமேலாவது முழிச்சுக்கலாம். அப்சல் கசாப் வெச்சு இந்தியா உலக அளவுல ஒரு மயித்தையும் புடுக்கப்போறதில்லை.. அது மட்டும் நிச்சயம்..

Comments

 1. வணக்கம் நண்பரே! கோபி சொல்லி உங்க பதிவை பார்க்கிறேன் முதல்முறையாக. நிறைய இருக்கிறது படித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன். 26/11 அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

  ReplyDelete
 2. ஏதாவது விடியோ, படம் ஏதாவது போட்டிருக்கீங்களா? நிறைய கேப் இருக்குது. ஆனா என் பொட்டியில் ஒண்ணும் தெரியமாட்டேங்குது.!

  ReplyDelete
 3. எதுவும் லோடு ஆகலை தலைவா...என்னான்னு பாருங்க. :-)

  ReplyDelete
 4. ஆதி, ரோஸ்விக்.. பதிவுல இன்னும் கொஞ்சம் சேர்திருக்கேங்க. இப்போ படம் தெரியனும்..

  ReplyDelete
 5. முழுமையான ஆவணப்படம். இதெல்லாம் வெறும் சினிமாவாக இருக்கக்கூடாதா என மனம் பதைக்கிறது. மனதை என்னவோ செய்கிறது. இன்று நான் நிம்மதியாக தூங்கப்போவதில்லை.

  ReplyDelete

Post a Comment

Popular Posts