விஜய் - எனக்காக இத செய்யுங்களேன்

விஜய், சுறா படத்துல இந்தப் பாட்ட சேர்த்துக்குங்க. ஆந்திராவுல கலக்கோ கலக்குன இந்தப் பாட்ட, சரியா திரையில கொண்டுவர முடியலைன்னு எல்லாரும் வருத்தப்படறாங்க. நீங்க ஆடுனா இந்தப் பாட்டு இன்னும் பட்டைய கெளப்பிரும். உங்கள விட்டா சிம்புதான் உண்டு, யாரு முதல்ல தமிழ்ல எடுத்தாலும் ரிங்க ரிங்கா தமிழ்நாட்டுக்கு ரிங் டோனா ஆயிரும். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதச் செய்ய முடியாதா?Stage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice ModulationMaking of Ringa Ringa

Comments

 1. தல,வேட்டைக்காரனை பார்த்தாச்சா? சுறாவில் பொம்மாயி என்ற பாட்டுதான் கலக்க போது. தெலுங்கு பில்லாவில் வந்த பாட்டு..

  ReplyDelete
 2. இந்தப் பாட்டு 3 வாரமா லூப்புல ஓடிட்டு இருக்கு. வேட்டைக்காரன் இல்லீங்க. ஆணியும், செவுருமே இங்கே ஆட்டம் கண்டுட்டு இருக்கு. பொம்மாயி - இடுகை தாங்களேன்.

  ReplyDelete
 3. சீரியஸா பதிவு போட்டா எப்படி எல்லாம் சிரிக்கிறாங்க பார்த்தீங்களா மக்களே..

  ReplyDelete
 4. போன வாரம் ஆர்யா படத்தைப் பார்த்தேன்.
  அருமையான திரைக்கதை

  என்னுடைய வீட்டில் இதே பாடல் தான் ஒரு மாதமாக

  எனக்கு மனப்பாடமே ஆகி விட்டது அத்தனை பாடல்களும்

  மனுசன் என்ன ஆட்டம் ஆடுகின்றார்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts