பர்தா -மறைபொருள் - ஆவணப்படம்

Comments

 1. இந்த படத்துல என் கருத்து எதுவுமே இல்லீங்க. இந்தப் படத்தை பார்த்தப் பின்னாடி பல கேள்விங்க எனக்குத்தோணிச்சு

  ReplyDelete
 2. உண்மை உண்மை இளா -பல கேள்விகள் தோன்றத்தான் செய்யும்

  நல்வாழ்த்துகள் இளா

  ReplyDelete
 3. தன்னை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது சந்தோஷமாய் இருக்கும் அவள், அவளை பர்தாவால் மூடும் போடு சோகமாக இருப்பது போலவும், அவள் ஏதோ சிறையில் பூட்டப்படுவது போலவும் காட்சி இசையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தான் புரியாத ஒன்று

  தனது மனைவியை அடுத்த ஆண்மகன் பார்க்கிறான் என்றால் அதை அந்த கணவன் (ஏன் உங்களைக்கூட சொல்லலாம்) ஏற்றுக்கொண்டு அனுமதிப்பான் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா?

  ReplyDelete
 4. வீட்டுக்கு வெளியே போவதற்கென்றே இப்படியெல்லாம் அழகுபடுத்திக்கொள்பவள் ஒரு நாளும் அனைத்தையும் மூடிக்கொண்டு வெளியே செல்ல மாட்டாள்!
  அதே போல் தனது கணவனுக்கென்றே அழங்கரித்துக்கொள்பவள் ஒரு நாளும் கவலையுடன் இவ்விதமாக மூடிக்கொள்ளவும் மாட்டாள்!

  ReplyDelete

Post a Comment

Popular Posts