அதுக்கென்ன?

விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக
------------------------

கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்

-----------------------------

எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு

பிற்சேர்க்கை:
எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது


---------------------------
மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை

---------------------------
இதன் எதிர்மறைகள் கதிர் இங்கே! பழமைபேசி இங்கே!

Comments

 1. வானம்பாடிகள் இங்கே..
  http://paamaranpakkangal.blogspot.com/2010/06/blog-post_18.html

  ReplyDelete
 2. ஆஹா! இதை ஒரிஜினலாக்கிட்டிங்களா:))

  ReplyDelete
 3. இளா...

  வாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கமிசன் கரீக்டா வந்துட வேணும்...

  ReplyDelete
 4. // பழமைபேசி said...
  ஆகா.... ஆகா...//

  அடடா... எங்க மாப்புக்கு எத்தன சந்தோசம் பாருங்க

  ReplyDelete
 5. எந்த ஃபிகரும் நல்லா
  இருப்பதில்லை; காலங்காத்தால
  மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது
  ///////

  ஏன் இப்படி?

  ReplyDelete
 6. ////கழிவறைச் சுவர்களில்
  எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
  நிறைவேறாத பக்கங்கள்
  ///////

  அருமையான வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. இங்கயும் பத்திக்கிச்சா

  ReplyDelete
 8. //எந்த ஃபிகரும் நல்லா
  இருப்பதில்லை; காலங்காத்தால
  மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//

  சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 9. //விடிய விடிய அடித்து
  பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
  விடிந்ததும் கியாராக//

  சரக்கு பேரு என்ன ?

  ReplyDelete
 10. //கழிவறைச் சுவர்களில்
  எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
  நிறைவேறாத பக்கங்கள்
  //

  மறுக்க முடியாது

  ReplyDelete
 11. //எந்த ஃபிகரும் மடிவதில்லை
  பலரின் மனதை கலைத்து
  விளையாடும் வீணனுக்கு//

  எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயே

  ReplyDelete
 12. //எந்த ஃபிகரும் நல்லா
  இருப்பதில்லை; காலங்காத்தால
  மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//

  100௦௦%

  ReplyDelete
 13. / கழிவறைச் சுவர்களில்
  எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
  நிறைவேறாத பக்கங்கள் /

  சூப்பர் !!

  ReplyDelete
 14. க.பாலாசி,அஹமது இர்ஷாத்,பழமைபேசி, !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫,VELU.G, வினையூக்கி -->நன்றி

  ReplyDelete
 15. ஆளுக்கொருபக்கம் அடிச்சு விளாயாடுறீங்களா. கலக்கல்ஸ்.

  ReplyDelete
 16. ஈரோடு கதிர் -->/ வாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கமிசன் கரீக்டா வந்துட வேணும்.../ Over to பழமைபேசி..

  பிரியமுடன் பிரபு-->/ஏன் இப்படி?/ இப்படித்தான் எப்பவுமே, இல்லைன்னா எப்பவுமே இப்படித்தான்.

  கலகலப்ரியா -->/ அடப்பாவிங்களா... இங்கயுமா/ ஏதோ எழுத்துபிழை போலிருக்குங்களே. அப்பாவிங்களான்னு இருக்கனும்

  sriram--> //சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு// உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?

  ReplyDelete
 17. நசரேயன்-->/ சரக்கு பேரு என்ன ?/ ரோஜாவுக்கு பேரா முக்கியம்?
  /எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயே/ வீணன்னு ஒத்துக்கிட்டீங்க சரி, மீதியெல்லாம் செட் ஆவாதுன்னு சொல்லவே இல்லையே.

  வானம்பாடிகள்--> எல்லாம் சரக்குக்காக படும்பாடுதான்

  ReplyDelete
 18. //உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?//

  அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை..

  இங்க இளா இளான்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனை இப்போ காணோம், யாராவது பாத்தா சொல்லுங்கோ....

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 19. மானஸ்தன் மானஸ்தன்னெல்லாம் இந்த உலகத்துல இல்லவே இல்லை(No except for this)

  ReplyDelete
 20. Ila,

  kaalang kaathala make up illatha figure paakkanumna... avan avan pontatiya mattum than paarthukanum.

  Morning 6 manikke college bus pudikka full makeup la ponnunga nikka aarampichu romba kaalam aachu!(neenga innum antha kaala vaasal thelippu, kolam podura ninaipila irukinga pola)

  ReplyDelete
 21. செமை கவிதைகள். சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? மொக்கை மூட்லயான்னுதான் புரியலை. :-))

  ReplyDelete
 22. எந்த ஃபிகரும் மடிவதில்லை
  பலரின் மனதை கலைத்து
  விளையாடும் வீணனுக்கு//

  அட விவசாயி ரொம்ப ரகளையா இருக்கு..:))

  ReplyDelete
 23. இப்போதான் பார்த்தேன். எல்லாரும் ஒரு கூட்டமாத்தான் கிளம்பி இருக்கோம் போல:)

  ReplyDelete
 24. எதிர் கவிதை நல்லா இருக்குங்க விவசாயி:)

  ReplyDelete
 25. // சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? //
  அப்படின்னா? நாம எப்பவுமே மொக்கைதானுங்களே

  ReplyDelete
 26. மலை உச்சியில்
  அடித்த தம் விட்டுச்செல்கிறது
  அடிவாரம் வரை ’க’ப்பை

  நல்ல கப்பு... மூக்கைமூடிக்கிட்டேன்

  விடிய விடிய அடித்து
  பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
  விடிந்ததும் கியாராக

  அனுபவம் பேசுது யாருமேல குத்தம் சொல்ல....


  எந்த ஃபிகரும் நல்லா
  இருப்பதில்லை; காலங்காத்தால
  மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது

  உண்மையாத்தான் சொல்றிங்களா...

  ReplyDelete

Post a Comment

Popular Posts