Tamil blogging - iphone


தமிழில் முதல் பதிவு, இதிலென்ன சிறப்புன்னு கேட்குறீங்களா?? ஐபோன் மூலம் பதிவிடுகிறேன். நன்றி செல்லினம். அடுத்த கட்டத்தில் பதிவுலகம்.

Comments

  1. wow அருமை, இனிமேல் கணினியும் ரேடியோ, fax machine போல கண்காட்சி பொருள் ஆகி விடும் போல

    ReplyDelete
  2. நல்லா விவசாயம் பார்க்கணும் இனிமே! ;)

    ReplyDelete
  3. நன்றி. முதன் முதலாக சட்டம் நம்கையில் வலைப்பக்கம் ஆனந்த விகடனில் " வரவேற்ப்பறையில்" வந்ததை முதலில் எனக்கு பின்னூட்டம் இட்டு தெரியப்படுத்தி வாழ்த்தியதிற்கு நன்றி

    ReplyDelete
  4. ம்... கலக்குற.. இளா...!

    மற்ற ஐ போன் பயனர்களுக்கும் பயன்படும் மாதிரி விரிவாக ஒரு டெக்னிக்கல் பதிவு போட்டுவிட வேண்டியது தானே..?

    ReplyDelete
  5. ஐபோனுக்கும் ஒரு திரட்டி உருவாக்க வேண்டியது தான் ;)

    ReplyDelete
  6. //திரட்டி உருவாக்க வேண்டியது தான்/
    செய்துகொண்டிக்கிறோம்

    ReplyDelete

Post a Comment

Popular Posts