ரிங்க ரிங்கா தமிழில்

விஜயும் விட்டுட்டாரு, சூர்யாவும் விட்டுட்டாரு, தெலுங்குல போன வருசம் பட்டை லவங்கம் எல்லாத்தையும் சேர்த்து கலக்கினப் பாட்டு, இப்போ நீங்க தமிழில் கேளுங்க.அசல்(தல இல்லீங்க) பாட்டு ஆட்டத்துடன், எப்பத்தான் தமிழ்ல இதுக்கு குத்தாட்டம் போடப்போறாங்களே தெரியல

Comments

  1. பிரான்சில் தமிழ் இளைஞர்களிடம் இந்த பாடல் ஆறு மாதமாக பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கிறது எந்த வீட்டு விஷேசத்திலும் இந்த பாடலுடன் கூடிய
    டன்ஸ்தான் ஐலைட்

    ReplyDelete
  2. நானும் இந்த பாட்ட கேட்டுருக்கேன் இளா....

    ReplyDelete

Post a Comment

Popular Posts