காவலன் - Kavalan Songs

ராமராஜன் உச்சத்தில் இருந்த சமயம் அது. காவலன் அப்படிங்கிற படம் 1992ல் வெளியிடுவதாய் இருந்தது, பிறகு கைவிடப்பட்டது. காரணம் அந்தப் படத்தில் வந்திருந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே. அப்படி ஒரு கில்மா பாட்டு அது. அந்தப் பாட்டு B & C பகுதிகளில் வெளியான உடனே மிகப் பிரபலமடைஞ்சிருச்சு (நம்ம மக்கள் ரசனையைப் பாருங்களேன், ஆனா இந்த இடுகையை எழுதக் காரணமான பாட்டும் அதுதான். ஏன்னா அந்தப் பாட்டைத் தேடித்தான் இந்தப் பதிவே போடுறேன்). கதாநாயகி - ரூபிணி(என நினைக்கிறேன்). அந்தப் பாட்டைத் தூக்கினாத்தான் ராமராஜன் படத்தில் நடிப்பேன்னு சொல்ல, படம் எடுக்காமையே விட்டுட்டாங்க.(அப்படித்தான் நினைக்கிறேன்) ஆனா வரலாறு அந்தப் பாட்டை மட்டும் மறக்கல பாருங்க. அப்படி ஒரு ராசி இருக்கிற தலைப்பை ஏன் விஜய் தேர்ந்தெடுத்தாரு/ஒத்துகிட்டாரு’ ன்னு தெரியலை.


சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுல இருக்குன்னு கேட்கனும்னு நினைச்சீங்கன்னா, தனியா கேளுங்க. Song removed from Blog, listen from காவலன் பாடல்களைக் கேட்க

Comments

 1. ஓடி போயிடுங்க.. கொலை வெறில இருக்கேன்

  ReplyDelete
 2. //ஓடி போயிடுங்க.. கொலை வெறில இருக்கேன்//
  ஒரே ஒரு உண்மை.. எனக்கும்தான்.. இந்தத் தலைப்பையா விஜய், தன்னோட படத்துக்கு வெக்கனும்?

  ReplyDelete
 3. ஜெண்டில் மேன்யா நம்ம பசுநேசன் :))

  ReplyDelete
 4. இந்த படத்தின் இசைஅமைப்பாளர் யாரு..?

  ReplyDelete
 5. இந்த படம் வந்து நான் இந்த பாடல் காட்சி பார்த்த ஞாபகம் உள்ளது, இருங்கள் வீடியோ லிங்க் தேடுகிறேன்

  en
  Singers T K S Natarajan
  Composers Rajesh Khanna
  Lyricist Rajesh Khanna

  http://www.hummaa.com/music/song/Vaikiren/89082

  ReplyDelete
 6. ராம்ஜி_யாஹூ - ஐயா சரண்டர் ஆகிட்டேங்க. இன்னும் சில பேருக்குகூட இந்த விசயம் தெரிஞ்சிருக்கே :)

  ReplyDelete
 7. Intha paata pala idathula pala santharpathula ketturukkennu nenaikuren ;)

  ReplyDelete

Post a Comment

Popular Posts