கிட்டாத கில்லி

வாங்கினால் கட்டமுடியாதென
தெரிந்தே நண்பனின்
கியாரண்டியோடு வாங்குகிறோம்
கடன்!

-0-


நிதமும் அடித்தே பழகிய சரக்கு
எப்படியும் வீடு போய்விடுவோம்
என்றே நினைத்து அடிக்கிறேன்
ஆனாலும் தினமும்
தெருவிலேயே ஃப்ளாட்டு!

-0-


பக்கத்து டேபிளில்
கிட்டாத சைட்டிஷ்
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்

-0-

சரக்கடித்து சண்டை போடும்போது
உற்றுப் பார்க்கிறேன்
பக்கத்து வீட்டிலிருந்து எல்லாம்
என்னை எட்டிப் பார்க்கின்றன
நானே அறிந்திராத ஃபிகர்கள்!

--00--
ஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை

Comments

 1. அருமை வாழ்துக்கள்

  ReplyDelete
 2. இது கவுஜ - சூப்பரப்பு - உண்மையிலேயே கடன் இப்படித்தான் வாங்குறானுங்க - மப்பு அதே அதே ! - சைடிஷ் ஓக்கே ! அறியாத ஃபிகரு பாத்தா - பாவ்ந்த்தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. ஆஹா.

  நடத்துங்க.... நடத்துங்க!!!!

  ReplyDelete
 4. //பக்கத்து டேபிளில்
  கிட்டாத சைட்டிஷ்
  ஏக்கப் போதையாய்!
  தள்ளாடுகிறது
  நாவிலும் மனதிலும்//

  இதுக்கு தப்புன குடிமகன்(ள்) உண்டோ, இந்த லோகத்துல....

  ReplyDelete

Post a Comment

Popular Posts