#5wordsafters*x

Twitterல trending அப்படின்னு சொல்லுவாங்க. அது என்னான்னா.
இப்போ மக்கள் என்னத்தை ட்விட் பண்றாங்க அப்படிங்கிறதுதான் இந்த trending. சனிக்கிழமை காலையில எழுந்திருச்சு பார்த்தா இந்த trend ஓடிட்டு இருந்துச்சு. சரி, என்னதான் நடக்குதுன்னு பார்த்தப்ப வந்த ட்விட்களை, ஆங்கிலத்துல புடிச்சத்தை வரிசைப் படுத்தி வெச்சிருக்கேன். தமிழ்ல இருக்கிறது எல்லாம் நம்ம மக்கள் (90%) அடிச்சு ஆடினது. இது விளையாட்டா பண்ணினதுங்க. ஆனா ஒரு நல்ல விசயத்துக்காக இதே அடுத்தப் பதிவுல

sorry who are you again?
Really babi Im not married.
what is your name again?
'My ex was much better'
I didn't wear a condom.
Next time I'll be better
Let's Go get some Food
'That wasn't worth the money'
Oh shit, condom is broken
good morning wats ur name?
mom, please dont tell dad.
DO YOU NEED A RECEIPT?
 How much I owe you
holy shit, we did it
 you do accept credit cards
Are You On Birth Control?
there's an app for that




புருசன் வந்தாச்சு, பின்னாடி பக்கமா ஓடிரு
இதுதான் எனக்கு முதல் முறை, உனக்கு?
அதான் முடிஞ்சிருச்சுல்ல, கெளம்பு காத்து வரட்டும் சினிமாக்கள்
கண்டிப்பா என்னைய கை விட்டுர மாட்டியே சினிமாக்கள்

 கெளம்பும் போது கேமராவை ஆஃப் பண்ணிரு #நித்தியாந்தா
லைட்ட போடு, ஜட்டி காணாம போயிருச்சு
பிக்கப் ட்ராப் எஸ்கேப்பு, எஸ்கேப்புடா மவனே

கெளம்பி போயிட்டே இரு, திரும்பி வராதே
என் கூட ராத்திரி இருந்தது நீயில்லையே
 கொடுத்த காசுக்கு மேல கூவுற நீ
மேட்ச் முடியட்டும் அப்புறம்தான் அடுத்தது, சரியா
 I gotta twit this, move

Comments

  1. நல்ல வேளை பாஸ் நான்அதிகமா ட்விட்டர் பக்கம் வர்றதில்லை

    ReplyDelete

Post a Comment

Popular Posts