என்னாத்த வாழ்ந்து என்னாத்த பண்ண Youtube Video

என்னத்தையா குடும்பத்தை நடத்துறோம். எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலையின் பேச்சு ”அட” அப்படின்னு சொல்ல வெச்சது. நீங்களும் பாருங்க. முதல் காணொளி 1:14லிருந்து பாருங்க.


Comments

 1. பகிர்விற்கு நன்றி...

  ReplyDelete
 2. அண்ணாமலை சொன்னதில் சில கருத்துகளில் உடன்பாடு - இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து நாம் தள்ளிப் போகிறோம். ரொம்பவே சரி.

  குடும்பம் என்பதும் சந்தோஷத்தைத் தரும். அதைச் சுமந்து திரிவதாக எல்லா நேரமும் நாம் நினைப்பதில்லை (சில நேரங்களில் கண்டிப்பாக நினைக்கிறோம் :) ). நல்லதொரு துணை அமைந்துவிட்டால் வீடு மகிழ்ச்சியானதாக இருக்கும். சில நேரம் ஸ்ட்ரெஸ் தரும் குடும்பம், பல நேரம் இதர ஸ்ட்ரெஸ்களை நீக்க உதவும் - இதைப் புரிந்து கொண்டவர்கள் உரசல்களைத் தாண்டி வந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர். (சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டா பலனளிக்கிற மின்சாரம் :) )

  As people differ a lot in what they want, one rule cannot bind everyone. :)

  Our culture definitely needs repairs. No doubt :) But it is a healthy one for someone who is conservative, ready to adapt his likes/dislikes (flexible), and can lead a satisfied and happy life with whatever he gets. It may not be a good one for liberals or adventurous persons.

  ReplyDelete
 3. ஒருத்தரு ரொம்ப கஷ்டப்பட்டு தொலைக்காட்சியும், சினிமாவும் நம்மள தனிமைப்படுத்துன்னு அந்த நிகழ்ச்சியில சொன்ன பிறகும், சிறப்பு பரிசா டி.வி. தான் கொடுக்குறாங்க...அந்த பணத்துக்கு புத்தகங்கள வாங்கி நிகழ்ச்சியில கலந்து கொண்ட எல்லோருக்கும் கொடுத்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.

  ReplyDelete
 4. அண்ணாமலை மிக அருமையா பேசினார்,அவர் பேச்சு சாட்டை அடி போல இருந்தது ,மிக அருமையான பேச்சு, மீண்டும் பார்க்க வைத்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு தான் பரிசு கொடுத்து இருக்க வேண்டும்.

  ReplyDelete
 5. யோசித்து கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete

Post a Comment

Popular Posts