ரண்டு மூனு ஒன்னு

ஈரோடு கதிரின் அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே


1)
ல்லா ஆண்களின் கனவுகளிலும்
யாரோ ஒருத்தியின் முகம்
மங்கலாய் வந்துபோகிறது
சிலசமயம் தெரிந்த பெண்ணாகவும்
பலசமயம் தெரியாத ஃபிகராகவும்


2)
காதலியோடு ஷாப்பிங்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
கிரெடிட் கார்ட் பில்லில் மட்டுமே
டவுசர் கழடுகிறது

3)
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் ஆண்களின் வாழ்க்கையிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது.
காதல் சக்சஸாகவோ,
பார்களில் ஃப்ளாட்டிகியோ,
திருமணமாகி மண்டை காய்ஞ்சோ,
காதல் பரத் மாதிரி
”ஙே..ஙே..ஙே..” என்று போவதோ
ஆண்களில் மட்டுமே!

Comments

 1. அய்ய்ய்ய்யோ சாமீஈஈஈஈஈஈ!

  :)))))))))))))

  ReplyDelete
 2. // காதல் பரத் மாதிரி
  ”ஙே..ஙே..ஙே..” என்று போவதோ
  ஆண்களில் மட்டுமே! //

  மேயரப்பாத்தா :-)))

  ReplyDelete
 3. ஆ ..ஆ ..கவித.... கவித....

  ( குணா எபெக்ட்ல படிங்க )

  ReplyDelete
 4. எல்லா ஆண்களின் கனவுகளிலும்
  யாரோ ஒருத்தியின் முகம்
  மங்கலாய் வந்துபோகிறது
  சிலசமயம் தெரிந்த பெண்ணாகவும்
  பலசமயம் தெரியாத ஃபிகராகவும்....

  சூப்பர்ங்கோ

  ReplyDelete
 5. கார்த்திக்- உண்மையைச் சொல்றேன், இப்ப தலையப்புடிச்சுட்டு உக்காந்திருக்கிற ஆளுக்குப் பதிலா கதிர் படத்தைத்தான் போடலாம்னு இருந்தேன்

  ReplyDelete
 6. கதிர், இராமசாமி, ராஜி,ஆனந்த் -->நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular Posts