மகசூல் - 04-12-2012

RCB Vs CSK
பொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..
--0o0--
பிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri)  தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .

பூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி

--0o0--

 • கடவுள் பல ரூபத்தில் இருக்கிறார். 10நம்பர் டீசர்ட் போட்டும் விளையாடலாம், தோனிக்கும் இசையமைக்கலாம்

 • நாத்திகம் இருவகைப்படும் 1.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது 2.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது #தற்காலம்
 • அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் #முதல்வன் படத்தைப் பார்த்திருப்பாரோ?
 • ரஜினி போல் அலட்டலில்லாத பேச்சை ஸ்ருதியும், கமலினைப் போல் அல்டாப் பேச்சினை ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் தொடர்வது விநோதம்
 • இவுங்க பதில் சொல்லலைன்னா காசு குடுக்க மாட்டாங்க. அவுங்களோ, குடுத்த காசைப் புடுங்கிக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி/கையில் ஒரு கோடி
 • உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற உங்க படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா அவுங்களே உங்களை ரிஜக்ட் பண்ணிடுவாங்க
 
 •  நாம் ஒரு அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை நமக்கே உணர்த்துவதுதான் வேலைக்கான Interviewக்கள்
 • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ....
 • உலக அழகிப்பட்டம் வாங்கிட்டா எல்லாரும் சொல்ற வாக்கியம் “Oh My God”. இரவில் எல்லாப் பெண்களும் உலக அழகிகள்தாம் (18+)
 
 • நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு சமகால உதாரணம் இந்த வசனம் “டி.வி வால்யூம் கம்மி பண்ணிட்டு பேசுங்க”"

 • எப்பவுமே வெள்ளிக்கிழமை வந்து விடுமுறை வாங்கித் தருவதாலேயே இதுக்கு GoodFridayன்னு பேர் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

----------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Comments

 1. பலது முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. எல்லாமே சூப்பர்.

  ஏற்கனவே தண்டனையை அனுபவிக்கிறோம். :P

  ReplyDelete
 2. இளா,

  //"மகசூல் - 04-12-2012"//

  :-)) தேதி ,மாதம் கூட தொற கணக்கா தான் போடுறார் விவஜாயி :-))
  -----
  //சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ...//

  ஹி...ஹி நாங்க தேய தேய பதிவு போடுவோம்ல :-))

  புத்தாண்டு குறித்த எனது பதிவுகள் இரண்டு:
  சித்திரை-1 புத்தாண்டு யாருக்கு?
  தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,(2007 இல் போட்டதன் மீள்பதிவு)
  தை-1 தமிழ் புத்தாண்டு

  படிச்சு என்சாய் செய்யுங்க !
  ------
  சங்கமம் திரட்டில லைட் எரியலையே ,கரண்ட் பில் கட்டலைனு பியூஸ் கட்டைய புடுங்கிட்டாங்களா?
  சாரி வி ஆர் குளோஸ்டு னு கருப்பா பயங்கரமா ஒரு மெசேஜ் தான் எனக்கு தெரியுது! என்னாச்சு?
  -----

  ReplyDelete
 3. பிரபு நன்றிங்க.
  வவ்வால், படிச்சிட்டு வரேங்க.

  சங்கமம், பராமத்து வேலைக்காக ஓரம் கட்டியிருக்கேன். ஒழுக்கமா இனிமே பண்ணலாம்னு ஒரு எண்ணம், அதான். வரும், இன்னும் சில வாரங்களில் வந்துரும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 4. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  http://tamil.dailylib.com

  To get vote button
  http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete

Post a Comment

Popular Posts