வரலாற்றுப் பதிவு

இந்தப் பதிவுக்கு உண்மையாவே என்ன வரலாறு இருக்கும்னு நினைக்கிறீங்க?

http://www.navan.name/blog/?p=15

Comments

 1. வவ்வாலு - தெரியும்ங்கிறீங்க

  ReplyDelete
 2. கரண்ட்டு கட்டு, வெயிலு சுட்டு, பீரு ஹாட்டு ,பிகரு அப்பீட்டு ,பஸ்சு கிரவுடு,பன்றி காய்ச்சல் ஸ்பிரடு , பிரியாணி அவுட்டு ,பிலிமு ரிவிட்டு ,இத்தனை கொலைவெறியிலும் இவரு போடுற ஒன்றரை வரிபதிவுக்கு ம்ம் சொல்றதெ கிரேட்டு னு புரியாம விளக்கம் கேட்பாரம்ல விளக்கம் :-))

  ஒன்னும் சொல்ல முடியல அதான் "ம்ம்" .ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் நான் ஊரை காலிசெய்து விட்டு ஓடுவது உத்திரவாதம் ..வெயிலு..வெயிலு ...

  ReplyDelete
 3. இத்தனையும் சொல்றீங்க. ஆனா அந்த வரலாறு புவியியலை மட்டும் சொல்ல மாட்டேன்னு அடம்புடிக்கிறீங்களே!

  ReplyDelete
 4. மாப்பு

  முதல் வலைப்பதிவு இது, ஒகேதானே

  ReplyDelete

Post a Comment

Popular Posts