தேனடை - சுட்டதா? பெற்றதா @Vivaji Updates

மழைக்குப் பயந்து வீட்டுக்குள்ள பத்திரமா, ஏன் சாரல் கூட படாம இருக்கிறவங்க ட்விட்/Fb Status மட்டும் மழைப்பாட்டா போடுவாங்க. #கொடுமைடா

==o00o==
Sport Quota வுல, எந்தக் கல்லூரியில படிச்சா நல்ல வேலை கிடைக்கும்? #புதியதலைமுறை_கல்வி #வேலைக்குப் போக எதுக்கு விளையாட்டு? 

==o00o==

நல்ல Figure இருக்துங்கிறதுக்காக Excel fileஐ சைட் அடிக்க முடியாது #எண்_கணக்கு


==o00o==

ஆமாம், புரட்சி ரொம்ப பாதுகாப்பானதுதான், எதிரி நம்ம மடக்கிட்டா மூடிட்டுப் போயிடலாம் FB, Twitterஐ. அவனால ஒன்னும் பண்ணிடமுடியாது


==o00o==

பிரதிபா பட்டேல் எத்தனை ஊருக்கு போயிட்டு வந்தாங்க, நாம ஒன்னும் சொல்லை, Olympicsக்கு வீரர்கள் போயிட்டு வந்தா செலவாவுதாம், என்னாங்கடா?


==o00o==

துபாய்க்கு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு, யாரையும் வெறுங்கையோட அனுப்பக்கூடாதுன்னு எல்லாருக்கும் விருது குடுத்துட்டாங்க போல


==o00o==

விகடனில் வரும் நானே கேள்வி- நானே பதில் பகுதிக்கு "Inspiration" கலைஞராத்தான் இருந்திருக்கனும்

==o00o==


ராஜா ரசிகர்களுக்காக பாட்டு டெடிகேட் பண்றோம்” இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்” #ஒலிம்பிக்ஸ்


==o00o==

"நாம பிரிஞ்சாலும் நம்ம காதல் வாழும்" - #ஙொய்யால, எவன்டா இந்த வசனத்தை எழுதினது.. நீ உன் மனைவியோட இருப்பே காதலியோட காதல் வாழுமாம்.


==o00o==

இனிமேல எவனும் மீனாட்சியை சைட் அடிக்க மாட்டாங்க. #பிறன்மனைநோக்காமை

(ஙொய்யால, ஒரு நாடகத்துத்தான் ட்விட்டர்ல எத்தனை ரசிகர்கள்(கவனிங்க ரசிகர்கள்))


பொறுப்பான, நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியை ஈரோட்டில் சந்தித்தேன். #சல்யூட் சார்

பத்தாயிரம் முடி கறுகறுன்னு இருந்தாலும், வெள்ளையாய் போன அந்த ஒற்றை முடிக்கு கவலைப்படுறவன்தான் மனுசன்

"அம்மா, டயட்ல இருக்கேன்மா” என்றேன். ”ஓஹ், சரி” என்றபடி இன்னும் ரெண்டு தோசை வைத்துவிட்டு போனாங்க. #அம்மாடா

அந்த தையல்காரர் ரொம்ப புடிச்சா மாதிரி வேலை பார்க்கிறாரு. அவர் தைச்ச சட்டை செம “டைட்”ஆங்கிலேயர்கள் மனைவியை “ஹனி” என்று அழைப்பதிலிருந்து வந்திருக்குமோ,.... சந்தானம் சொன்ன “தேனடை”???
-----------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Comments

 1. இளா,

  //ஆங்கிலேயர்கள் மனைவியை “ஹனி” என்று அழைப்பதிலிருந்து வந்திருக்குமோ,.... சந்தானம் சொன்ன “தேனடை”//

  ம்ம் தேன் கூட்டில இருந்து வந்திருக்கும் :-))

  சுருளிராஜனோ, தேங்காயோ சரியா நியாபகம் இல்லை,பேசின டயலக்கை அதே மாடுலேஷனில் ட்ரை செய்திருப்பார்.

  தேங்காய்,சுருளி பேசும் வசனம் சாதாரணமாக இருக்கும் ஆனால் பாடி லாங்வேஜ் ,டயலாக் டெலிவரி,மாடுலேஷனில் அதனை காமெடியாக்கி சிரிக்க வச்சிருப்பாங்க.

  அதே டைப்பில் கலக்கியது வடிவேல் தான் ஆனால் ஆட்டம் அடங்கிப்போச்சு.

  ReplyDelete
 2. தேன் கூடு - பலாந்து பலாந்து அர்த்தம் வருதுங்களே!

  ReplyDelete
 3. இளா,

  நீங்க ரொம்ப லேட்...சந்தானமே அந்த பலான்து... பலான்து அர்த்தத்தில தான் காட்சிப்படுத்தியிருப்பார், அப்போ போலிச்சாமியார் போண்டா வாயன் கூட ... நானும் கொஞ்சம் என் ஆன்மீக ஆராய்ச்சிக்கு பயன்ப்படுத்திக்கவான்னு இழுத்து சொல்வார் :-))

  சிங்கிள் மாதிரி தெரியர டபுள் டயலாக் :-))

  நம்ம மக்கள் எல்லாம் "நடைப்பாதைக்கடை இலக்கிய" விரும்பிகள், எப்படியாவது அதை ரசிப்பாங்கன்னு தான் சந்தானம் அப்படி டையலாக்க வச்சிருக்கணும்.

  ReplyDelete
 4. //நடைப்பாதைக்கடை இலக்கிய//

  ஆகா, இன்னொரு Jorgan :))

  ReplyDelete
 5. சிலது ரசிக்க வைத்தன! சிலது மொக்கை! மொத்தத்தில் ஓக்கே!

  ReplyDelete

Post a Comment

Popular Posts