21/365 இத்தாலியர் தேடிய இளையராஜா

Comments

 1. ஒட்டி- வெட்டுதலை பெரும்பாலும் தவிர்க்கிறேன். ஆனாலும் ராஜாவுக்காக மீறுவதில் தப்பே இல்லைன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. நல்ல பாடல்தான்(ஆனால் படத்தில் இடம்பெறவில்லை)இருந்தும் இந்த பாடல் ஒரு இத்தாலியரை நம் நாட்டுக்கு அழைத்து வந்ததைதான் நம்ப முடியவில்லை.இது போன்று பிரபல்யமானவர்களை பற்றி நிறைய வாய்மொழி கதைகள் உண்டு.நான் கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமிழ் நாட்டுக்கு வந்து ரகசியமாக மசாலா தோசை சாப்பிட்டுவிட்டு போனார் என்று சொன்னால் அதை கூட சிலர் அப்படியா என்று கேட்கலாம்.

  ReplyDelete
 4. காரிகன் மாதிரி ஆட்களை எல்லாம் ஓரங்கட்டுங்கள். பிரபலமானவர்களை கேவலமாக விமர்சிப்பதே வேலை என்று அலைபவர்கள் . இளையராஜா போன்ற இசை வல்லுனர்களை ஏற்று கொள்ளும் மனப்பான்மை இல்லாதவர்கள் . இத்தாலிக்காரன் ரசிக்கக் கூட அவர் தகுதி இல்லாதவர் போல அவர் விமர்சித்திருக்கிறார் . இவர்கள் கட்டு கதைகளை நம்புபவர்கள் . உண்மைகளை உணரத் தெரியாதவர்கள் . இந்தியர்களை அவமானப்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் .

  ReplyDelete
 5. யூகிசேது பேசிய வீடியோவை நானும் பார்த்தேன். ராஜா மீது அபிமானம் கொண்ட வட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை நான் பெர்சனலாக அறிவேன். ராஜா அதற்கு முழு தகுதி கொண்டவர் என்பதில் சந்தேகம் உள்ளவர்கள் காது இருக்கும் இடத்தில கல் உள்ளவர்களாகத் தான் இருப்பர்..

  ReplyDelete

Post a Comment

Popular Posts