26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்?

 • பிள்ளையார் தோப்புக்கரணம் போட்டிருந்தா வந்திருக்குமா தொப்பை?
 --00o00--
 •  ஆணித்தரமான வாதம் அப்படிங்கிறாங்களே, ஆணி தரமா இருக்கா இல்லையான்னு விவாதம் பண்றதா?
 --00o00--
 •  மம்தா பானர்ஜி மத்திய அரசிற்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டார் # Sonia: CBI எங்கே? இன்னுமா வேலையை ஆரம்பிக்காம இருக்கீங்க? 
 --00o00--
 •   தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்  
 --00o00--
 • உடல் குறைய அதிமுக’வுல சேர்ந்துடறது உத்தமம். வுழுந்து.. எந்திரிச்சு..வுழுந்து.. எந்திரிச்சு..
 --00o00--
 • பகுத்தறிவுவாதின்னா, சாமி இல்லைன்னு சொல்லனும், இந்துக்களைத்திட்டனும். மத்த மதத்தினரை பாராட்டனும்
 --00o00--
 • எனக்கென்னமோ கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் எழுதி கரன்ட் கட் பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன் #சரியா போவுது
 --00o00--
 • அவனவனுக்கு ஆயிரம் கவலை, இதுல மட்டன் கடை பாய்'க்கு புரட்டாசி மாசம் வந்திருச்சேன்னு கவலை
 --00o00--
 • தெருவுல சாமி வந்தா கையெடுத்து கும்பிட்ட் காலம் போய், எல்லோரும் கைல செல்போன் எடுத்து படம் வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சிடறாங்க
 --00o00--

 • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடறவனுக்கு என்னத்தை மரியாதை வேண்டிக்கிடக்கு. என்னபேசினாலும் வாங்கிட்டுத்தான் ஆவனும் #பணம் #மரம்
 --00o00--
 • One important key in the Life is வீட்டுச்சாவிதான். இல்லாட்டி தெருவுலதான் நிக்கனும்
மேலேயுள்ளவை எல்லாம் நான் இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Comments

 1. oops! 1st response had a spelling mistake! :)))

  --------------

  ***பகுத்தறிவுவாதின்னா, சாமி இல்லைன்னு சொல்லனும், இந்துக்களைத்திட்டனும். மத்த மதத்தினரை பாராட்டனும்***

  1) நீங்க அமேரிக்காவிலே இருக்கீங்க, இங்கே உள்ள நாத்திகவாதிகள் இந்துக்களை திட்டுறாளா?
  இல்லைனா அவங்களுக்கு பரிச்சயமான கிருத்தவம் அல்லது ஜூடாயிஸத்தை விமர்சிக்கிறாளா?  2) நீங்க என்னவோ பகுத்தறிவுவாதினாலே ஏதோ தமிழ்நாட்டிலேதே இருக்காங்கங்கிற மாதிரி, உலகம் பார்க்காத சென்னை சண்டியர் மாதிரி சொல்றீங்களே, இது அடுக்குமா??

  கேள்வி 1) க்கும் 2) க்கும் பதில் சொன்னால் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் சென்னை சண்டியர்களுக்கு உலகம் புரியும்! நன்றி!

  ReplyDelete
 2. //எனக்கென்னமோ கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் எழுதி கரன்ட் கட் பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன்//

  எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....பகிர்வுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 3. மிகவும் அருமையான நகைச்சுவை பகிர்வு........உங்கள் பகிர்வுக்கு நன்றி....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. பர்ஸ்ட் டுவீட் சூப்பர்

  ReplyDelete
 5. வருண்--> பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை

  தமிழ் காமெடி உலகம் , மு.க--> நன்றி!

  ReplyDelete
 6. சரி விடுங்க, என் கேள்வியிலேயே பதிலும் இருக்குனு போயிடுறேன். :))

  ReplyDelete

Post a Comment

Popular Posts