16/365 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

இது இணையத்தில் கண்ட ஒரு படம், இந்த வார சினிமா கேள்வியில், ஒரு தமிழ் படத்தில் இதைப் போல தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளுமாறு தலைப்பில் படம் வந்திருக்கும்.

கேள்விகள்:
 1. அது என்ன படம்
 2. படத்தை இயக்கியவர் யார்?
 3. கதாநாயகி யார்? 

Comments

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. அது ஒரு வெளங்காத படம்... தன்னை பெரிய அறிவுஜீவின்னு நினைச்சுட்டு இருக்கிற டைரடக்கர் எடுத்த படம். தன்னுடைய அசிஸ்டன்ட் "அனந்து"வின் மறைவிற்குப் பிறகு அவர் எடுத்த படங்கள் அனைத்தும் ஊத்திக் கொண்டு அவரின் உண்மையான திறமையை ஊருக்குப் புரிய வைத்தன. அதுவும் இந்த படத்துல வர்ற கதாநாயகி வில்லனுக்கு ஒரு தண்டனை கொடுப்பா பாருங்க... அதைப் பாத்தா கொரிய, இரானிய, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்ய, ஆங்கில பட டைரக்டர்களுக்கே டவுசர் கிழிஞ்சிடும்... கலாச்சாரம்னா அப்படி ஒரு கலாச்சாரம்... அவ இவ்ளோ பண்ணியும் அவளோட காதலன் கடைசில அவளையே கண்ணாலம் கட்டிக்குவான் பாருங்க, அது தான் ஹைலைட். ஒருவேளை அந்த டைரடக்கரோட சுயசரிதையோ என்னமோ!! நாம என்னத்த கண்டோம்!!

  ReplyDelete
 3. நீங்கள் பகிர்ந்த படம் அழகு! கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 4. மலரின் நினைவுகள் - சரியான பதில்

  சுரேஷ் - வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 5. கல்கி

  கே பாலசந்தர்

  ஸ்ருதி

  ReplyDelete
 6. இதான் விடையா??
  //
  முரளிகண்ணன் said...
  கல்கி

  கே பாலசந்தர்

  ஸ்ருதி
  //

  ReplyDelete
 7. அவர் படத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு பேட்டர்ன் வரும் கவனித்து இருக்கிறீர்களா??

  கதாநாயகிகள் துணை கதாபாத்திரத்துடன் சேர்ந்து எல்லோருக்கும் பட்டபெயர் வைப்பதாய் வரும்... குறும்புக்கார கதாநாயகியின் அடையாளமாம்.. :-)

  முரளி கண்ணன் சொன்னது சரியான விடை...

  ReplyDelete
 8. சயின்டிஸ்டுண்ணா சும்மாவா? வெல் டன் முரளி

  இளா: இன்று என் வலையில் என பிளஸ்சில் நீங்க போட்டதால் தான் உள்ளே வந்தேன் :)

  ReplyDelete
 9. முரளி - :)
  மாயன் - உண்மையைச் சொன்னா படம் முழுசா பார்க்கலை. அதனால கவனிக்க முடியலை. தலைப்பு Animation ஈர்த்துச்சு :)

  மோகன் - டீ ஆத்த ஆள் வந்தாப் போதும்ங்க. அது கூட்டலோ கழித்தலோ :)

  ReplyDelete
 10. நல்ல தகவல் நன்றி இளா..
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  இன்று என் தளத்தில்...
  எதுவும் எழுதவில்லை

  ReplyDelete
 11. நன்றி ஸ்ரீராம் அவர்களே!

  ReplyDelete

Post a Comment

Popular Posts