லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன?


 • தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.
 • வாழ்க்கையின் லட்சியமென்ன? கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல
 • ஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம் • அம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் "சகிப்புத்தன்மை" • அதட்டலாக சொல்லிவிட்டேன் "நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம் • அண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு. • லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது

Comments

 1. // தொப்பை வளர்வதற்கு முன்னாடியே //
  35 வயசுக்கு முன்னாடியேன்னு சொல்லுங்க....

  ReplyDelete
 2. இளா,

  எங்க கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன், கேட்கலாமா ,வேண்டாமானு யோசனையில் கேட்கலை.

  66ஏ பஸ் உங்க ரூட்டில ஓடலையே?


  //தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.//

  மனுஷனுக்கு அறிவை தவிர எல்லாம் தானா வளரும் :-))

  //லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும்//

  தண்டனை கிடைக்கும், கொள்ளைப்போன பொருள்/பணம் திரும்ப கிடைக்காது :-((

  ReplyDelete
 3. தலையில் முடி கொட்டுவதற்கு முன் திருமணம் என்பதும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு லட்சியம் தான்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts