குடுத்த காருக்கு மேல கூவனும் போல

 • நீபொவ -காதலிச்சவங்களுக்குத் தான் பிடிக்கும். யானையோட பழகினா கும்கி பிடிக்கலாம். அப்ப அனகோண்டா படம் பிடிக்கனும்னா????

 • குழந்தைகள் அடம்பிடிப்பது கூட அழகுதான், வேடிக்கைப் பார்க்கும்பொழுது

 • மனுச இனத்தை விருத்தி பண்ண சிட்டுக்குருவிகளை ஏண்டா கொல்றீங்க? #லேகியம்


 • Nobody is perfect = ஒரு பொணமும் சரியில்லை #மொழியாக்கம் #லபக்குதாஸ்

 • மாத‌ சாப்பாட்டு செலவுக்கு ரூ.600 போது‌ம்: ஷீலா தீட்சித் #30 நாளும் உண்ணாவிரதம் இருக்கிற குடும்பத்தைப் பத்தி சொல்றாங்கப்பா
 
 • இந்த வருட வெற்றி நாயகன் .. விஜய்... இருங்கப்பா விஜய் சேதுபதி #பீட்சா #சுந்தரபாண்டியன் #NKPK

 •  பேஸ்புக்கில் ஒரு பெண் தன் படத்தை பகிர்ந்திருந்தார் , Like போட்டுவிட்டு, “ப்ப்பாஆஅ” என்று Comment போட்டுவிட்டேன். குழம்பட்டும்
 •  இனிமே கட்சி மாறினா, குடுத்த காசு(ரு)க்கு மேல கூவனும் போல

Comments

 1. இனிமே கட்சி மாறினா, குடுத்த காசு(ரு)க்கு மேல கூவனும் போல
  /////

  :-)

  ReplyDelete
 2. அனைத்தும் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

Popular Posts