ஒரே மாதிரி எத்தனை படம்டா வரும்?

ஜனவரி 29 ம் தேதி டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட இந்த Animation Video ஆஸ்கர் விருதின் போட்டிக்கு அளித்துள்ளார்கள்.

காணொளி பார்த்தீங்களா? நல்லா இருந்திச்சி இல்லே? பிரச்சினை அது இல்லை. 4 வருடங்களுக்கு முன்னரே Signs அப்படின்னு ஒரு குறும்படம் வந்திச்சு, அதனோட பாதிப்புதான் அப்படின்னு இணைய உலகத்துல பேச்சு. அந்த காணொளியையும் பார்த்துடுங்க.


அதே மாதிரி தமிழில் போன வருடம் Inbox அப்படின்னும் ஒரு குறும்படம் வந்துச்சு. எல்லாம் ஒரே களன்.


ஆச்சா, இப்ப சிரிச்சிக்கிறது எல்லாம் நம்மாளு(பாலசந்தர்) ஏக் துஜே கேளியேவிலே நோட்டம் பார்த்துட்டாரு. அந்தக் காணொளியும் கீழே இருக்கு. நெற்றிக்கண்ல கூட ஒரு காட்சி இப்படி வரும்தானே?இதனால நான் சொல்ல வரது என்னான்னா? ஆணியே புடுங்க வேணாம்னு நீங்க சொல்றது கேட்குது

Comments

  1. Almost similar video of 'Daniel Powter's Bad Day song' which was released in 2005/2006
    http://www.youtube.com/watch?v=gH476CxJxfg

    ReplyDelete

Post a Comment

Popular Posts